இன்னும் எத்தனை காலம் தொடரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்? ( மஞ்சுநாத்)
F இன்று சென்னை ஜார்ஜ் டவுனில் அமித்ஷா கூறிய கருத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியானது. போராட்டம் ஒன்றை நடத்தி வந்தது
பாரதிய ஜனநாயக கட்சியை தலைவரான அமித்ஷா அவர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு இந்தி மட்டுமே மொழியானது இந்தியாவின் வழியாக இருந்து இருந்தால். இந்தியா என்று உலக அரங்கில் தனி நிலையை அடைந்திருக்கும் என்று ஒரு கருத்தை முன் வைத்தார் இதனை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் போராட்டமானது நடத்திவந்தனர். சென்னை ஜார்ஜ்டவுன் காங்கிரஸ் கட்சியானது அமித் ஷாவின் இந்த கருத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தினர். இதில் பேசிய ராஜா என்பவர் மந்திரிகள் அனைவரும் குட்டிகள் போன்று அவர்கள் கூறுவதை கேட்கக் கூடாது நம் தமிழை காக்க வேண்டும் என போராட்டத்தின்போது போராட்டத்தின்போது கூறினார்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இது எப்போது எங்கு தொடங்கியது என்று பலருக்கு தெரிவதில்லை 1937 அன்றிலிருந்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் வழக்கு நடைபெற்று வருகிறது அப்பொழுது இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அரசானது. சென்னை மாநகரத்தில் தேர்தலில் வெற்றி பெற்றது ராஜகோபாலாச்சாரியார் என்பவர் ஹிந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தார் இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் தலைவர்கள் பலர் இந்தி எதிர்ப்பு காண போராட்டத்தை கையில் இதுவே முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகும் அன்று தொடங்கி இன்று வரை இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆனது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்கள் மட்டுமே மாற்றம் மன மாற்றம் அடைந்துள்ளனர் இந்த போராட்டத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இந்திய ஆனது இந்தியாவின் அலுவலக மொழியாகவும் மாற்றம் செய்ய இந்திய அரசு முற்பட்டது இந்தியாவின் பல மாநிலங்களில் எதிர்ப்பு போராட்டமாகவே நடைபெற்றது இன்று பல தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வருகிறது இதனை எதிர்த்து நின்று பல போராட்டங்கள் நடைபெற்றன இடையில் எல்ஐசி யில் உள்ள அலுவலர் கூட போராட்டங்களை மேற்கொண்டனர். இப்படி பல ஆண்டுகளாக இந்த பிரச்சனையானது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இந்த நிலையில் ஆளும் மத்திய
கட்சியின் தலைவரான அமைச்சர் முன்னிலையில் இப்படி கூறும் போது பல மாநிலங்களில் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது எனவே மீண்டும் இதனை எதிர்த்து போராட்டங்கள் ஆனது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இன்னிலையில் புதியதாக கட்சி தொடங்கிய கமலஹாசன் அவர்களும் தனது கருத்தை அரிசி மாவில் கூறியுள்ளார் தமிழ் என்பது வெறும் மொழியல்ல அது உணர்வு பல தலைமுறைகளை தாண்டி உள்ளது என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆன்மீக கட்சியின் தலைவராக ரஜினியும் நிஷாவின் இந்த கருத்தை எதிர்த்து கருத்து கூறி உள்ளார். இதனைப் பற்றி மக்களிடம் கேட்கையில் வட இந்தியர்கள் மட்டும் தேசிய மொழியாக இருந்தால் என்ன மனநிலையில் இருப்பார்கள் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லவா நாங்கள் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வது என்று கூறுகின்றனர். இந்தியா என்பது பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கலாச்சாரங்களின் பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட ஒரு நாடாகும் இங்கு இதனை மட்டும் செய்யவேண்டும். பேசவேண்டும் என்று அரசு கூறுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும் என மக்களின் கருத்தாக உள்ளது. இப்படி பல்வேறு இந்த நிலை தொடர்ந்தால் போராட்டங்களும் தொடரும் என்பது போலவே பல அரசியல் கட்சிகளும் கூறி வருகிறது மக்கள் கூறுகையில் மத்தியில் எந்த அரசு வந்தாலும் இதே போன்றுதான் இந்தியை பயன்பாட்டு மொழியாக ஆக்க வேண்டும் என எண்ணுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியா என்பது பல முகங்களைக் கொண்ட நாடு என்று தெரிந்து அதுவே அனைத்திற்கும் தனி மரியாதையும் அந்தஸ்தும் உள்ளது என்பதை புரிந்து கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்

No comments:
Post a Comment