ஆண்டுதோறும் 70 நேஷனல் சாம்பியன் களை உருவாக்கும் தமிழ்நாடு ஸகுவாஷ் அகாடமி ( மஞ்சுநாத்)
சென்னை நேரு பார்க் நகரில் உள்ள தமிழ்நாடு ஸ்குவாஷ் அகாடமியின் வருடம் தோறும் 70க்கும் மேற்பட்ட நேஷனல் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது இங்கிருந்துதான் பல தேசிய அளவிலான வாஷ் வீரர்கள் வெளியே வருகின்றனர்.
ஸ்குவாஷ் ராக்கெட் பெடரேஷன் ஆப் இந்தியா எஸ். ஆர். எஸ். ஐ. அரசின்கீழ் செயல்பட்டு வரும் அரசின்கீழ் செயல்பட்டு வரும். ஸ்குவாஷ் அகாடமி ஆனது. பெருவாரியான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை இறைமையுள்ள விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்குவாஷ் அகாடமி ஆனது. 2000 வருடம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 8 ஸ்குவாஷ் பயிற்சி அறைகள் உள்ளன. இதில் ஆல் கிளாஸ் கோட் எனப்படும் ஒரு அறையும். ஒன் ஹை கிளாஸ் என கூறும் ஏழு அறைகளும் உள்ளது. ஆல் கிளாஸ் அறை என்பது அனைத்து பக்கமும் கண்ணாடிகள் மட்டுமே இருக்கும். ஒன் சைடு கிளாஸ் அறை என்பது. ஒருபுறம் கண்ணாடியும் மற்ற நாடுகளுக்கு மூன்று குணங்களும் சுவர்கள் இருக்கிறது இதுவே வ வித்தியாசமாகும். 25 லிட்டர் கொண்ட நீச்சல் குளம். உடற்பயிற்சி செய்யும். இடமும். இங்கு வருபவர்களுக்கு பிசியோதெரபி செய்ய பயிற்சியாளர்கள் உள்ளனர். பயிற்சி பெறவும் அனைவரும் w.f.s எனும் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள். ஆவர். இதைத்தவிர வெளிநாட்டிலிருந்தும் ஸ்குவாஷ் பயிற்சியாளர்கள் வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அவர்கள் அங்கு பணிபுரியும் ஹரிஷ் அவர்கள் கூறினர். எங்க மாதம் கற்றுக்கொள்ள கட்டணமாக மாணவர்களிடமிருந்து 4000 பணமாக வாங்கப்படுகிறது பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து வாய்ஸ் விளையாட்டை கற்றுக்கொண்டு வருகின்றனர். இங்கு ஏழு முதல் அதற்கு மேற்பட்ட வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுவையானது கற்றுத் தரப்பட்டு வருகிறது. இங்கு வாரம் மூன்று வகுப்புகள் ஆனது எடுக்கப்படுகிறது. பொதுவாகவே 2மணி நேரம் வரை. வாஷ் ஆனது கற்றுத்தரப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்குவாஷ் அதை மேலிருந்து தான். தீபிகா பள்ளிக், ஜோஸ்னா. என நேஷனல் அளவிலான விளையாட்டு வீரர்கள் உருவாகி வந்துள்ளன. இந்த ஸ்குவாஷ் அகடமி. தமிழ்நாட்டை பொருத்தவரை தற்போது. இளைஞர்களுக்கு ஸ்குவாஷ் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக அங்கு பணி புரியும். ஹரிஷ் அவர்கள் கூறினர். சென்னையை பொருத்தவரை ஸ்குவாஷ் விளையாட்டானது. பள்ளிகளிலும் கற்று தரப்படுவதாக கூறினார். சென்னை இன்டர்நேஷனல் பள்ளி, இவான் ஆதேஷ் போன்ற பள்ளிகளில் வாசன் அது சொல்லித் தரப்படுவதாக, கூறினார் . தமிழ்நாடு அரசிடமிருந்து ஸ்குவாஷ் விளையாட்டிற்கு. வருடம்தோறும் 5 முதல் 10 லட்சம் நெறியானது தரப்படுவதாக ஹரிஷ் கூறினார். மேலும் இந்த பயிற்சி பெற வருடம்தோறும் 150 லிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற வருவதாக கூறினார். பயிற்சி பெறும் மாணவர்கள் அவர்களை தங்களுக்கான பேட்டியும் வாங்கி வரவேண்டும் அதன் விலையானது 1500 இல் இருந்து தொடங்குகிறது. என்றார். இங்கிருந்து மாணவர்கள் பல பகுதிகளுக்குச் சென்று விளையாட்டுகளை கலந்துகொண்டு. வருகின்றனர் என்று கூறினார் அவர்களில் தகுதியானவர்களை ஸ்குவாஷ் அகாடமி தேர்வு செய்வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்றார் அனைத்தும் தமிழ்நாடு பெடரேஷன் ஸ்குவாஷ் அக்காடமி பார்த்துக் கொள்ளும் என்றார். அவரிடம் ஸ்குவாஷ் அவனது பணக்காரர்களுக்கான விளையாட்டா என்று கேட்டபோது. அவர் அப்படி இல்லை ஆங்கிலேயர்கள் காலத்தில் ஸ்குவாஷ் ஆனது கிளப் மற்றும் சில அமைப்புகளில் மட்டுமே விளையாட பெற்று வந்தது எனவே ஸ்குவாஷ் விளையாடுவதற்கு என சில அறைகள் விளையாடும் இடங்கள் என சரி செய்யப்பட வேண்டி உள்ளதால் அது சற்று விலை உயர்ந்த விளையாட்டாகத் தெரிகிறது என்றார் அரிஷ். இதில் வருடம்தோறும் மாநில அளவிலான விளையாட்டுகளும் பின்பு தேசிய அளவிலான விளையாட்டுகளும் நடைபெற்று வருகிறது என்றார். தற்பொழுது 71வது நேஷனல் ஸ்குவாஷ் விளையாட்டானது நடைபெறப் போவதாக கூறினார். இன்றைய நிலையில் ஸ்குவாஷ் ஆனது சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே பெரியதாக தெரிந்த அளவில் உள்ளது. ஹரிஷ் கூறுகையில் ஸ்குவாஷ் இந்த விளையாட்டானது கிராமப்புற இளைஞர்களும் சேரும் வகையில் அரசுக்ங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றரு

No comments:
Post a Comment