https://youtu.be/oyRc_9NGvi8
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகார சட்டப்பிரிவை நீக்கியதை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இச்சட்டப்பிரிவை ரத்து செய்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாகப் பிரித்து, தனி யூனியன் பிரதேசமாகவும், எஞ்சியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்துள்ளது மத்திய அரசு.இதை பற்றி சென்னை மக்களின் கருத்துக்களை காண மேலே உள்ள link -ஐ click செய்யுங்கள்.
No comments:
Post a Comment