173 வருட பழமையான பச்சையப்பன் பள்ளி ஆதரவற்ற நிலையில் உள்ளத
மஞ்சுநாத்
ஜார்ஜ் டவுனின் மிகவும் பழமையான பச்சையப்பன் பள்ளி கட்டிடம் ஆதரவற்ற நிலையில் கவனிப்பின்றி உள்ளது. பள்ளிக்கு பல சிறப்பு அந்தஸ்துகள் இருந்தால் அரசாங்கம் இதனை கவனிப்பின்றி வைத்துள்ளனர்
இந்த பள்ளியில்தான் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் வடித்துள்ளனர் இந்த பள்ளி தான் முதலில் அரசாங்க அனுமதியுடன் தனியார் நடத்தி வந்த பள்ளி, இந்தப் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாருங்கள் அல்லது நடத்தப்பட்டு வந்துள்ளது இப்படி பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பள்ளியில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக. உள்ளது
தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது இதற்கு காரணம். இந்த பள்ளியை சுற்றி எண்ணற்ற தனியார் பள்ளிகள் ஆனது தற்போது பல வசதிகளுடன் உள்ளதால் இந்த பள்ளிகளுக்கு இந்த பள்ளிக்கு மாணவர்களின் வருகையானது குறைந்துள்ளது. இதைப் பற்றி அங்கு பணிபுரியும் மணி என்பதுடன் கேட்டபோது. இந்த பள்ளியைச் சுற்றி எண்ணற்ற தனியார் பள்ளிகள் உள்ளன அங்கு பல வசதிகளும் உள்ளது எனவே பெற்றோர்கள் அங்கு சேர்க்கவே எண்ணுகின்றனர் இதுவே பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைவாக உள்ள காரணம் என்று கூறுகிறார். இதற்கு முன் தலைமை ஆசிரியராக இருந்த ஜெயந்திரன் என்பவர் தனது ஓய்வூதிய பணத்தை இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்காக.. தந்து உதவினார் இந்த நிதியானது பற்றவில்லை என்று கூறினார்.
பள்ளியை சுற்றி எண்ணற்ற கடைகள் உள்ளன. அவர்களிடம் இதைப் பற்றி கேட்டதற்கு இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் பழமை ஆகிவிட்டது இவை இடிந்து விழும் நிலையில் உள்ளது சில சமயங்களில் சில சில கற்கள் கட்டிடத்தின் பகுதிகள் கீழே வந்து விழுகின்றன எப்போது இந்த கட்டிடம் ஆனது இடிந்து விழும் என ஒரு அச்சத்துடனே இருப்பதாக அந்த பகுதியில் பூக்கடை வைத்து இருப்போம் சுபாஷ் என்பவர் என்பவர் கூறினார். மேலும் அரசாங்கம் பள்ளியை சரிசெய்து தந்தாள் இந்த பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என என அவர் கூறினார். இந்தப் பகு இந்த பள்ளியில் தற்போது ஒன்று முதல் எட்டு வரையான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன இதற்கு முன்பு இரண்டாம் வகுப்பு வரை இதன் உள்ளேயே வேறு ஒரு பள்ளியும் இயங்கிக் கொண்டு வந்ததாக கூறுகிறார் தற்பொழுது இதில் ஒரு பள்ளி ஆனது மூடப்பட்டுள்ளது என்று அந்த பகுதியில் அந்த பகுதியில் இருக்கும் புத்தக கடை வைத்திருக்கும் அசார் கூறினார்.. மாலை நேரத்தில் இரு வேறுபட்ட நிகழ்வுகள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன ஒருபுறம். மூட்டைகளை சுமந்து கொண்டு. அவசரமாகச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் மறுபுறம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புத்தகப் பைகளுடன் வெளியே வருகிறது வெளியே வருவதும் தெரிகிறது இதில் கூலித் தொழிலாளி தொழிலாளிகளின் எங்கள் பலர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பள்ளியின் நிலை சிதைவுற்ற நிலையில் உள்ளது இப்பொழுது இந்த கட்டிடம் ஆனது இடிந்து விழும் என்ற பார்வையிலேயே பார்க்கப்படும் பார்க்கும்படி உள்ளது. என்னை அரசாங்கம் விரைவில் கவனித்து பராமரிக்க வேண்டும் என்பதே அந்த பகுதியில் இருப்பவரின் கருத்தாக உள்ளது

No comments:
Post a Comment