ஹாக்கி விளையாட்டில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள். (மஞ்சுநாத்.ச)
கோட்டூர்புரம் பகுதியில் உள்ள குமரகுரு அரசு பள்ளி மாணவர்கள் கடந்த மூன்று வருடமாக ஹாக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்று வருகின்றனர்.
கோட்டூர்புரம் ஹாக்கி அரசு மைதானத்தில் மாலை நேரத்தில் என்னற்றா மாணவர்கள் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆவார்கள் அனைவரும் குமார் ராஜா அரசு பள்ளி மாணவர்கள் என அங்கு பயிற்சி மேற்கொண்டு இருந்து ஆதி கூறினார். அவரிடம் பயிற்சியாளர் பற்றி கேட்ட போது அவர் கூறுகையில் அச்சிரியமாக. இருந்து பயிற்சியாளர் என தனியாக யாரும் இல்லை இங்கு இருக்கும் பசங்களின் அப்பாக்கள் அண்ணன்கள் சில பேர் முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் அவர்கள் தன் எங்கள்ளுக்கு பயிற்சி தருகிறார்கள் என்று கூறினார். அந்த முன்னாள் வீரர்களின் ஒருவரின் பிள்ளைகள் பல பேர் விளையாடி கொண்டு இருந்தானார். அவர்கள் இடம் அவர்கள் பற்றி கேட்ட போது பலர் அரசாங்கம் வேலை பார்ப்பதாகவும் ஞாயிறு மட்டும் வந்து இங்கு பயிற்சி தருவற்கள் என கூறினார்கள். அங்கு ஆதி போல் மாணவர்கள் வந்து விளையாடுகின்றனர் அதில் அவர்கள் கூறுகையில் சிலர் தங்கள் தந்தை அண்ணன்களை பார்த்து சில பேர் தங்கள் நன்பர்கள் பார்த்து ஆர்வம் வந்தது விளையாடுவது கூறினார். அவர்கள் இடம் ஹாக்கி மைதானம் செயற்கை தரையில் ஆடப்படுகிறது. ஆனால் நிங்கள் இங்கு மண் தரையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இது கஷ்டம்மாக இல்லை என்று கேட்டதற்கு குரு என்ற மாணவர் அது . எங்களுக்கு கஷ்டம்மாக இல்லை இங்கு விட சற்று வேறு விதமாக இருக்கும் என்று கூறினார் மேலும் எழும்பூர் பகுதியில் இருக்கும் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருவம் என்று கூறினார்கள் எனவே செயற்கை தரையில் விளையாடுவது கஷ்டம்மாக இல்லை என்று கூறினார். மேலும் குரு கூறுகையில் இங்கு நடக்கும் பயிற்சி விளையாட்டு யின் போது கூட ஹாக்கி மைதானம் போல் சுற்றி கோடுகள் வரைபடம் என்று கூறினார். ஆகாஷ் என்ற மாணவர் 7 வயது யில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார். அவர்கள் அனைவரும் கூறுகையில் காந்தி நகர் பகுதியில் உள்ள அனைவரும் ஹாக்கி விளையாட்டு யின் மிது தனி காதல் கொண்டவர்கள் எங்கள் பகுதியில் பல பேர் ஹாக்கி வீரர்கள் என்று அனைவரும் கூறினார். இங்கு இருக்கும் அனைவரது கனவும் ஹாக்கி பொரிய அளவில் சாதனை செய்வது ஆகும். கூறுகின்றனர் இந்த சிறுவர்கள்.

No comments:
Post a Comment