பரபரப்புகளுக்கிடையே பசுமை பணி.
S. Manjunath
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய சாலையில். இரு சாலைகளின் தடுப்பு பகுதியில் செடி நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்ணா சாலை மிகவும் அதிக வாகன நெரிசல் கொண்ட பகுதி. அங்கு எப்பொழுதும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். அங்கு இரு சாலைகளை பிரிக்கும் பாதையில் மாநகராட்சி செடிகளை நடும் பணிகள் ஆனது மேற்கொண்டு வருகிறது
இந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த செடிகள் ஆனது காய்ந்த விட்டதால் தற்போது புதியதாக நடக்கின்றன என்று அதன் மேலாளர் சுந்தரி அவர்கள் கூறினார்.
இந்தச் செடிகள் அனைத்தும் போய் ஹாலில் உள்ள கானத்தூர் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தாகக் கூறினார். இந்தச் செடிகளின் பெயர் பை சோனியா என்றார். ஒரு செடியின் விலை 15 ரூபாய் என்றார். இந்த பகுதியில் மட்டும் 3000 செடிகள் வரை நடத்தப்போவதாக கூறினார்.
சுந்தரி அவர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். இவர்கள் நிறுவனம் அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்றார். இந்த பை சோனியா செடியானது சித்த மருத்துவத்தில் முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படுத்துவதாக கூறினார்
மேலும் அவர் கூறுகையில் இந்த செடிகளுக்கு இரவு நேரங்களில் நீரானது விடப்படுவதாக கூறினார் அதுவும் குறைந்த அளவு நீரே போதுமானது என்று கூறினார். இந்த செடியானது சிறிது கால அளவிலேயே பெரியதாக வளர கூடியது என்றார். இது போன்ற பணிகள் சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில் செடிகள் நம் சாலைகளை அழகாக்குவது மட்டுமின்றி. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும், வாகனங்களில் செல்பவர்களும் இதைப் பார்க்கும்போது. இது புத்துணர்வு தருவதாகவும் இருக்கும் என்று கூறினார்
மேலும் அவர்கள் கூறுகையில். இது போன்ற செடிகள் ஆனது குறைந்த விலையில் அவராலும் வாங்க கூடிய ஒன்று என்று கூறினார். எனவே மக்கள் தங்களது இல்லத்திலும் வளர்க்க எளிதாக இருக்கும் என்றார்.
அவரிடம் தற்போது சென்னையில் தண்ணீருக்கு கஷ்டமான சூழ்நிலை இருக்கையில் இந்தச் செடிகளுக்கு தண்ணீரானது எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்று கேட்டதற்கு. பல பகுதியிலிருந்து கொண்டு வரும் தண்ணீர் ஆகவே இதற்கென செய்து ஒதுக்கப்படுகிறது என்றார்.
அவர் கூறுகையில் இதன் பின்பு தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மரம் செடிகள் மரம் செடிகள் போன்றவை வளர்ப்பதே சரியான தீர்வு என்று கூறினார்

No comments:
Post a Comment