Tuesday, July 30, 2019

வீதியில் செயல்படும் கடைகள்



வீதியில்செயல்படும் வாகனங்களை பழுது பார்க்கும் கடைகள். ( மஞ்சுநாத்.ச)

 சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மேற்கு கூவம் சாலையில். வாகனங்களை பழுது பார்க்கும். கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அவை தற்போது அதே பகுதியில். தெருவில் செயல்பட்டு வருகின்றனர்.
 இதைப்பற்றி இங்கு இருப்பவர்களிடம் கேட்டபோது சென்ற வருடம் மார்ச் மாதம். அப்போது குடிசை மாற்று வாரியம் தங்கள் பகுதியில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் என. அனைத்தையும் அரசாங்க உத்தரவின்படி இடித்து தள்ளினர் பதிலாக. தங்களுக்கு மாற்று இடங்கள் வீடுகளும். கடைகளும் தருவதாக கூறினர். அவர்கள் கூறியவாறு வீடுகள் ஆனது தரப்பட்டது. ஆனால் கடைகள் இன்றுவரை தரப்படவில்லைஇன்று வரை தரப்படவில்லை என கூறுகின்றனர்.
 மேலும் அவர்கள் தருவதாக சொன்ன இடம். திருவள்ளூர் கிட்ட உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன ஆனால் அவர்கள் தருவதாக கூறுவது. வெறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமே என்று கூறுகிறார். பணிபுரியும் பூபாலன். மேலும் அவர்கள் கூறுகையில். தங்களுக்கு சென்னையிலிருந்து அவ்வளவு தூரத்தில் கடைகள் தரப்பட்டால். அங்கு சென்று எவ்வாறு எங்கள் பணிகளை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். மேலும் எங்களிடம் அனைவரும் சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே வந்து ஆட்டோக்களை பழுது பார்த்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த பகுதியில் இருந்த அவரை தங்களுக்கு வீட்டிற்கு மகனுக்கும் சென்று வர எளிதாக இருந்தது. என்று கூறுகின்றனர். கூறுகையில் இந்த பகுதியில் நாங்கள் இருபது வருடங்களுக்கு மேல் இருந்து விட்டோம். தற்போது அனைத்து கடைகளிலும் இடித்துவிட்டு. இங்கிருந்து வேறு பகுதிக்குச் செல்ல சொல்கின்றனர். மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறுகிறார். பெரிய தற்போது அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டு இடத்திற்குச் செல்லலாம் என்று பார்த்தால் கிட்ட தட்ட ஒரு வருடமாக. எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசினாலும் சரியான பதில் கூறுவது இல்லை என்று கூறுகிறார். எனவே தங்களுக்கு வேறு வழி இல்லை. கடைகள் இல்லை எனில் கூட வீதியில் வந்து கடைகளில் வைக்கும் கட்டாயத்தையும் தள்ளப்பட்டிருக்கிறோம். தற்போது சென்னையில் மத்திய பகுதியில் கடைகள் வாடகைக்கு எடுத்தால். நாள் வாடகை செலுத்தி லாபம் பார்க்க இயலாது எனவே உயிரிலே கடைகள் வைக்கும். நிலையில் உள்ளோம் இங்கு ஆட்டோ வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் மட்டுமின்றி தச்சர் பணிகளில் போன்றவைகளும் வீதியிலே நடைபெற்ற வருகின்றனர். இவர்கள் கூறுகையில் அரசாங்கம் இந்தப் சாலையில் பெரிய தாக்க வேண்டும் என்றுதான் தங்கள் கடைகளை அகற்ற ஏதாவது கூறினார் ஆனால் தற்போது தங்களுக்கு கடைகள் தராமல் ஏமாற்றி வருவதாக கூறுகின்றனர் இவ்வளவு காலதாமதம் ஏற்பட காரணம் என்னவென்று சரிவர விளக்கமும் இன்றுவரை அளிக்கப்படவில்லை அரசாங்க தரப்பிலிருந்து. எனவே இவர்கள் கடைகளை வீதியிலே போடும் நிலையில் உள்ளனர் இவர்கள் சாலைக்கும் ஆற்றங்கரைக்கு நடுவில் கட்டப்பட்டுள்ள சுவரில் தங்களது. கைப்பேசி எண்களை எழுதி விட்டு செல்கின்றனர் யாரேனும். பழுது பார்க்க வந்தாள். இந்த சுவரில் உள்ள எண்ணை தொடர்பு கொள்கின்றனர். இவ்வாறே அங்கு வைத்துக்கொண்டு நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 100 500 க்கு தங்கள் நாள் முழுவதும் போராடிவருகிறார்கள். இவர்களின் இந்த நிலையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு விரைவில் ஒரு நல்ல இடத்தில் கடைகள் தர வேண்டும் என்பதே இவர்களின் எண்ணங்களாக உள்ள

No comments:

Post a Comment