காசிமேடு மீன்பிடித் துறைமுகங்களில் முக்கியமான ஒன்று. இங்கு அங்காடி உள்ளது. பல காலமாக இங்கு மீன் விற்பனைச் செய்யும் நபர்கள் வெயிலிலும் மழையிலும் விற்பனை செய்ய இடமின்றி மிகுந்த சீரமத்திற்க்கு உள்ளாகின்றனர். இதனை அரசிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர். காசிமேடு மீன்பிடத் துறைமுகத்திற்கு சுமார் 15,000ம் மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு மட்டும் வருகைத் தருகின்றனர். மீன்களைப் பதப்படுத்துவது மிகவும் கடினமாக ஒன்றாக உள்ளது. ஏனெனில் பனிக்கட்டிகள் கிடைப்பது மிகவும் சீரமமாக உள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு இலாபம் பார்கின்றனர். இதனை அரசின் பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
Tuesday, September 27, 2016
காசிமேடு
Wednesday, September 21, 2016
Ram
Kumar’s Death in Mystery
Swathi’s murder case accused Ram Kumar’s death has
become mysterious. It is claimed and doubted if his death was a murder but not
a suicide.
Chennai, Royapettah, sept19,2016: It is well known
that Ram Kumar was arrested as an accused in Swathi’s murder case. His death on
18th September, Sunday was a shock to the people. It was stated by
the police that Ram Kumar has bitten a HD transmission cable and killed
himself. Mostly it was believed to be a murder than a suicide.
Ramkumr’s body is kept in Royapettah Government
hospital’s mortuary for the post mortem. Yet the court’s order to be given for
the post mortem to be done. The hospital is crowded with the press and the
other media who were not allowed inside. The mortuary was surrounded by the
Police security. No one was allowed except the parents and the relatives.
While asked about the case to a reporter from
Nakeeran, he stated that, “There are chances to take the case as a murder but
not a suicide. Because, on thinking in a logical perspective, Ramkumar was
guarded by the police twenty four hours and on Sundays all the prisoners were
allowed to watch doordharshan on television. It is not that easy for a prisoner
to go to kitchen and drink water and also the water is not kept in the kitchen.
It was told that 240 volts have been passed into his body which is quite
impossible to have it in the kitchen. So it’s clearly seen that mystery is
hidden and not revealed by the police.”
The whole road stayed supportive for Ramkumar and none
of them believed that it is a suicide. “Tambaram Devendriya velaala sangangalin
kootamaippu” had a protest on being supportive to Ramkumar. They said that “Ram
kumar is not the real accused in Swathi’s murder case. He is not the murderer.
He was a good person and as he is a dalit, he was arrested by the police to
take the case in a different direction by the protecting the real accused that
is actually hidden. “A fisherwoman also claimed the same statement in
supportive to Raj Kumar and also gave an open statement against police that the
police can do anything they want if the case has to be closed. They can even
kill a person easily and I can say this anywhere.”
But the post mortem was postponed as the parents or the relatives did not arrive on Monday and the magistrate refused to give an order for conducting the post-mortem on the same day. The body is kept in the mortuary guarded by the police.
முழு அடைப்பு போராட்டம்
சென்னை, கர்நாடகாவில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராகவும் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து கொண்டிருக்கும் முழு அடைப்பால் சென்னை மாநகரத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் வாகன ஓட்டிகளும் இந்த பந்த்தில் முழு ஆதரவு அளித்தனர், இதனால் சென்னையின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூருவில் தமிழர்களின் சொத்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடைபெற்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் லாரிகள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்தும் மத்திய அரசை இந்த பிரச்சனையில் தலையிடக் கோரியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
சென்னையைப் பொறுத்தவரை வணிகர் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் எந்த சங்கத்திலும் இல்லாத கடைகள் கூட தாங்களாகவே முன் வந்து தங்கள் கடைகளை அடைத்து தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர். இதனால் சென்னையில் உள்ள பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தன.
சென்னையில் இருக்கும் சில தனியார் பள்ளிகளும் இப்போராட்டத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்தனர், ஆனால் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் எப்பொழுதும் போலவே இயங்கிக் கொண்டிருந்தன.
இப்போராட்டத்தில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்க்காக பல பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு நிறைந்து இருந்தது.
இதில் பல்வேறு கட்சியினரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து ரயில் மற்றும் சாலை மறியல் ஈடுபட்டனர். வி சி கட்சியின் சார்பில் பெரம்பூர் சமூக நலக்கூடத்தில் போராட்டத்தை ஆதரித்து கூட்டம் வைக்கப்பட்டதால் அங்கு சற்று பதற்றமாக சூழல் நிலவியது, அங்கு காவலர்களும் அதிகமான அளவில் குவிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
Tuesday, September 20, 2016
காவிரியின் நீதிக்காக லயோலா மாணவர்களின் குரல்
கர்நாடகாவில் நடந்த அத்துமீறல் சம்பவத்தவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று தங்களுடைய உண்ணாவிரதத்தை கட்டாயத்தின் பெயரில் முடிவிற்கு கொண்டு வந்தனர்.
கர்நாடகாவில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கு எதிராகவும் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்களாக ம தி மு க அமைப்பின் தலைமை செயலகமான தாயகத்தில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர், கடைசியாக இன்று 19 செப் 16 மாலை
ம தி மு க பொதுச்செயலாளரான வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் மற்றும் இயக்குனர் கெளதம் ஆகியோர் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தனர், மாணவர்களின் உடல் நலன் கருதி வைகோ அவர்களின் கட்டாயத்தினாலும், அறிவுறுத்தலின் படியும் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடிவு பெற்றது.
இந்த போராட்டம் எந்த ஒரு கட்சியின் துணையோ அல்லது தூண்டலோ இன்றி முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே ஒன்றிணைந்து இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இப்போராட்டத்தின் முழுமையை எந்த ஊடகமும் பரப்ப விடாமல் ஆளும் கட்சியினர் மூடி மறைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினார் மற்றும் அவர்கள் போராட்டம் நடத்திய இடத்தை சுற்றிலும் பெரும் காவலர்கள் பட்டாளம் சூழ்ந்து காவலர்கள் அடிக்கடி நோட்டம் இட்டு வந்த வண்ணம் இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர், ஆனால் இவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் துளி கூட பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது வருத்தத்தமாக இருந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்போராட்டம் தாற்காலிககமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, September 17, 2016
girl of glory
seven years old shines bright .
Rithika seven years old won medal in the CBSE south zone skating championship 2015 she secured silver and bronze medal in 500 metres and 300 meters respectively DRS internationaly scholl , hyderabad in the association with CBSE organised the championship 2015 for boys and girls . the meet was held at DRS international scholl for boys and girls , hydrabad . nearly 1040 participants from over 275 cbse schools from tamilnadu, andhara pradesh , telangana, karnataka, pondicherry and kerala participatef in the event
rithika has been learing skating for the last 4 years from N Sathiyamoorthy in sathya speed skating association (ssa club) and also rithika has already got various medals in he club meets district and state level championship
rithika mother said her day stats at early in the morning around 4.30 am , heads to skating class by 5.30 till 7.00 then she get into school till 3.30 after completing all her home works she has a road class till 9pm in skating opposite indira nagar railway station near Tidel park and some time on LB road . while going to school in car rithika gothrough all her works related the academics , men while she is very good in academics as well.
Tuesday, September 13, 2016
Maha Kumbhabhishekam performed: Lock
Nagar in Spiritual temple
12-09-2016
Anamica Arengh
Lock
Nagar, Chennai: Hundreds of Hindu devotees made their way to the Sri Arulmigu
Muthumariamman temple, near lock nagar, during Maha Kumbhabhisekham ceremony today.
The three-day event, which is celebrated once in a year, started on Sunday, and
saw devotees flocking to the temple to pray and bring offerings for blessings.
Amid
the chanting of vedic hymns, Sivachariyars poured the sacred water, that has
been sanctified through homams, vedic recitations, pujas and prayers, on the Gopura Kalasa to invoke the presence of
God. After the Kumbhabhishekam was done, abhishekam was performed for each of
the moorthies.
It is
believed when the holy water is pour over the dome of the temple, Lord
Mariamman would appear in the sky, as an star, to bless the prayers. During the
ceremony, a star indeed appeared in the sky during the ceremony as the devotees
put their palms together in prayer.
Upon
attaining enlightenment, a sage who lived in austere simplicity was asked by
what he would like as a boon. "Nothing,” he replied, "I aspire for
nothing at all." But the devas would not accept the refusal. They insisted
that he choose something. The solitaire, however, was unyielding. "What
can I ask for? I have no desire. I have everything I sought." But after
much angelic insistence, he relented. "Grant me whatever you feel like,”
he said.
Some
of the Indian Gods reside in authentic temples filled with the scent of native
agarbatties while others stay outdoor enjoying the fragrance of the flowers
from the garden. Some are sitting or standing on the pedestals and others hang
on the sides of walls and pillars. The Gods who have their own temples include
Ganesh, Krishna, Surya, Narayana and Siva.
Only
after necessary rituals are completed, the deities are qualified to worship and
we can feel the presence of god in the Idols. Participants of these
ceremonies will find each and every step of these rituals meaningful,
interesting and exciting. Hundreds of people assemble to witness this lifetime event of
Kumbhabhishekam and participate in all the rituals.
“It is a great pleasure and an immense joy to be part of this. It is even
more satisfying to see hundreds and hundreds of people who had taken the
opportunity to attend various temple activities, festivals and pujas. It is
also gratifying to see so many hundreds of people who have availed the
opportunity to see the progress of the temple on a daily basis and also
contribute to the construction of the Temple”, says Pandiyan, who lives nearby
the temple.
With
hundreds of people attending ceremony, it was seen to be a pre-Thaipusam event.
The culmination of the ceremony occurred when the temple priests sprinkled
scented water from the roof of the temple to the congregation.
Wednesday, September 7, 2016
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி பேராலய பெருவிழா 29 ஆகஸ்ட் மாதம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலய பெரு விழா 29 ஆகஸ்ட் மாதம் மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் திரண்டதால் பெசன்ட்நகர் மற்றும் அங்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 44-வது ஆண்டு பெருவிழாவான இவ்விழாவிற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றார்கள். இதற்காக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரையாக பலர் வந்தனர். மதியம் முதலே பக்தர்கள் கூட்டம் கூட தொடங்கியதால் பெருவிழா கோலாகலமாக களைகட்டத் தொடங்கியது.
பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடிமரத்தை நோக்கி ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து முன்னேறினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், வேளாங்கண்ணி அன்னை உருவம் பொரித்த கொடியை, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றி, திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சிகள் நடந்தன.
கொடியேற்றத்தை முன்னிட்டு பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் என்றும் காணாத அளவு அலைமோதியதால் பெசன்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உண்டானது, அதனால் ஏராளமான பக்தர்கள் பேருந்து கிடைக்காமல் வீடு திரும்ப பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கடும் நெரிசல்
வழக்கத்துக்கு மாறாக அதிக பக்தர்கள் குவிந்ததால் நேற்று மதியத்தில் இருந்தே பட்டினப்பாக் கம், அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மேலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால் மாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இரவு 10 மணிக்குப் பிறகே நெரிசல் சீரானது.

Subscribe to:
Posts (Atom)