நாம் கடந்து வந்தப் பாதையை நோக்கி ஒரு பயணம்.
சென்னை இளைஞர்களால் பெரிதும் வரவேற்கப்படும் 90-களை சேர்ந்த ஜவ வகை இருசக்கர வாகனங்கள்.
இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் கடந்து வந்த பாதையை நோக்கி செல்கின்றார் என்றால் அது மிகையாகது. வாகனங்கள் நிறுத்தக் கூட இடம் இல்லாத அளவிற்கு இன்றைய இளைய தலைமுறையினர் புதிதாய் அறிமுக படுத்தும் வாகனங்களை வாங்கி குவித்துக் கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில். 90-றுகளில் ஒரு புதிய ட்ரெண்ட் கொண்டு வந்த கிளாசிக் வகையை சேர்ந்த ஜவ மாடல் இரு சக்கர வாகனங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்து வருகிறது.
இன்றைய காலத்தில் இளைஞர்களை கவரும் வகையில் தயாரிக்கப்படும் K.T. M, r15, Fz, pulsar போன்ற ரேஸ் பைக்ஸ் அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஜவ பைக்ஸ் இன்றைய இளைஞர்களில் மனதை கொள்ளை கொண்டது என்றே சொல்லலாம். இந்த காலத்தில் ஜவ பைக்ஸ்-கு பெரிய வரவேற்புள்ளது. இந்த வகை இருசக்கர வாகனங்கள் சென்னையில் சில இடங்களில் ரெமோடெலிங் செய்து ஆதிகபச்சமாக 40-ல் இருந்து 70-வது ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவை அனைத்தும் இரும்பு போன்ற உலோகங்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இவை சுமார் 110km வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டன இத்தகைய வண்டிகள் சென்னையிலுள்ள புதுப்பேட்டை, மந்தைவெளி, வேளச்சேரி போன்ற இடங்களில் இருக்கும் மோட்டார் நிருபர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறன. நம் எதை நோக்கிச் சென்றாலும் சிறந்ததை என்றும் ஏற்போம் என்பதற்கு இந்த ஜவ பைக்ஸ் ஒரு சிறந்த சான்றாய் விளங்குகிறது என்றே கூறலாம்.

No comments:
Post a Comment