மந்தமான நிலையில் கட்டிட பணிகள்
சென்னை அயோத்திய நகரில் மீனவர்களுக்காக குடியிருப்பு கட்டிட பணிகள் மந்தமான நிலையில் உள்ளன.
இந்த பணி கடந்த 2012-யில் தொடங்கி 2014-குள் முடித்து தரப்படும் என்று குடிசை மாற்று வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் முடியநிலையில் உள்ளன.
அதன் விளைவாக மக்கள் இருப்பிடித்தமின்றி அவதிப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு மாற்று இடம் அளிக்காமல் குடியிருப்பு பகுதிகளை குடிசை மாற்று வாரியம் காலி செய்து அவல நிலைக்கு தள்ளியுள்ளது.
தமிழக அரசின் வருடம் எட்டாயிரம் ரூபாய் குடிசை மாற்று வாரியத்தால் தரப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடதக்கது. அனால் அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே அரசிடம் இருந்து கிடைத்தது. வீட்டு வாடகையும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் அதுவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அப்பகுதி வாழ் மக்கள் மிகவும் வறுத்துதுடன் கட்டிட பணிகளை விரைந்து முடிக்கும் மாறு தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment